Calcium

நிலக்கடலையில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • கிளைகளுக்கு அருகில் உள்ள இலைகள் வடிவம் சிதைந்து காணப்படும்
  • நுனி மொட்டுகள் கருப்பு நிறமாக மாறி வளர்ச்சியை குறைத்துவிடும்
  • வளரும் பழங்களில் பொதுவான அறிகுறிகள் என்னவென்றால் நிலக்கடலை உருவாதில் குறைஇருப்பதால்
  • கருப்பு நிற உருவாகும்
  • நிலக்கடலை உருவானால் முளைக்குருத்து கருத்து காணப்படும்
  • விதை முளைப்பு குறைந்துவிடும்

நிவர்த்தி

சுண்ணாம்புக் கட்டி 200 கிலோ /ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்