Potassium

நிலக்கடலையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இடைக்கணுக்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • அதைத் தொடர்ந்து  இலைகளின் விளிம்புகளிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

தழை தெளிப்பான் பொட்டாசியம் க்ளோரைட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும்