Boron

 

அறிகுறிகள்

வளர்ச்சி குன்றி காணப்படும்
இளம் இலைகளிலும், வளரும் நுனிப் பகுதிகளிலும் அறிகுறிகள் தோன்றும்
இலைகள் தடித்து, வளைந்து, உடைந்து விடும் நிலைக்கு மாறும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% என்ற அளவில்  15 நாட்கள் இடைவெளியில் இலை மீது தெளிக்க வேண்டும்.