|
கொய்யாவில் வெளிமச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
நரம்பிடை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும்
-
இலை நரம்புகளுக்கிடையில் உள்ள திசுக்கள் மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும். ஆனால் இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கம்
-
தீவிர நிலையில் அறிகுறிகள் இளம் இலைகள் மேல் தோன்றும்
-
இதனால் இலைகள் முதிரா நிலையில் உதிர்ந்துவிடும்
-
அறிகுறிகள் அதிகமாக அமில நிலங்களில் தோன்றும். இந்த நிலங்கள் அதிக அளவில் சாம்பல்சத்து உரம் அல்லது சுண்ணாம்புச்சத்தை ஏற்கும்
நிவர்த்தி :
- மெக்னீசியம் சல்பேட் 2% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
|