தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Nitrogen

கொய்யாவில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • முதிர்ந்த இலைகளின் முனையில் மங்கலான பச்சையிலிருந்து லேசான மஞ்சள் நிறம் (பச்சை சோகை) தோன்றும்
  • கடுமையான பற்றாக்குறையைப் பொறுத்து பச்சை சோகையினால் முதிர்ந்த இலைகள் இறக்கவோ அல்லது உதிரவோ நேரிடும்

நிவர்த்தி :

  • 1-2%யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்