மல்லிகையில் போரான் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
புதிதாக வளரும் இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்
செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்
நரம்பின் மேல் பசுமை சோகை கீற்றுகள் செங்குத்தாக காணப்படும்
இலைகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும்
பூக்களின் வளர்ச்சி தடை செய்யப்படுகின்றது
நிவர்த்தி
போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.