மல்லிகையில் தாமிரச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
இலைகள் சுருண்டும், உருமாற்றம் ஏற்பட்டு புதர் போன்று வளர்ச்சியடையும்
நிவர்த்தி
தாமிர சல்பேட் 2 – 5 கிராம் / செடி மண்ணில் கலந்து இடவும்
தாமிர சல்பேட் 0.25% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்