Phosphorus

மல்லிகையில் மணிச்சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் இளஞ்சிவ்ப்பு நிற மாக்கம் ஏற்படும்
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

டி.ஏ.பி 2% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.