Sulphur

மல்லிகையில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் வெளிரிய பச்சை நிறத்தில் தென்படும்
  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • இலையின் முனைகள் பச்சையாகவே இருக்கும்
  • தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டால் முழு இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

சுண்ணாம்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.