தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Calcium

மாவில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளின் வளர்ச்சி இயல்பான நிலையில் வளராமல் இருக்கும்
  • வளர்முனைகள் கார்மச்சத்து பற்றாக்குறையைப் போன்றே சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறையிலும் மொட்டுகள் இறக்க நேரிடும்

நிவர்த்தி :

சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ ஹெக் அளவு பயன்படுத்தவும்