மாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் தான் தோன்றும்
ஆரம்பத்தில் சிறிய இலைநரம்புகள் பச்சை நிறத்திலேயே இருக்கும். பின்பு நரம்புகள் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்து இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
இலைகள் ஒரே சீராக மஞ்சள் நிறமாக மாறினாலும் இலைகள் காய்வதில்லை
நிவர்த்தி
ஃபெர்ரஸ் சல்பேட் உரத்தை மண்ணில் கலந்து இடவும்