Sulphur

மாவில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் தோன்றும். அந்த இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிரிக் காணப்படும்
  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • இலை நுனிகள் பச்சையாகவே இருக்கும். பற்றாக்குறை அதிகமானால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

  • கந்தக உரத்தை மண்ணில் கலந்து இடவும்