Magnesium

எண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலையின் அடிப்பகுதி, இலை நடு நரம்பு மற்றும் வெளி விளிம்புகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.
  • இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்துவிடும்.

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 250 கிராம்/மரம்/வருடம் மண்ணில் கலந்து இடவும்.