அறிகுறிகள்
ஒழுங்கற்ற, நீளவட்ட வடிவ, வெண்மையான பகுதிகள் இலை நுனிகளும் அருகில் தோன்றும்.
நிவர்த்தி
0.5% மெக்னீசியம் சல்பேட்டை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.