- அடி இலைகளிள் நடு நரம்பிற்கும் ஒரத்திற்குமிடையில், மஞ்சள் திட்டுக்கள் தோன்றி, இத்திட்டுக்கள் இணைந்து, இலை முழுவதும் பொன்நிற மஞ்சளாகும், நடு நரம்புப் பகுதி பச்சையாக இருக்கும்.
- மஞ்சள் நிறப் பகுதியில், திசுக்கள் மடிந்து கரும்புள்ளிகள் தோன்றும், இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும்.
- பற்றாக்குறை அதிகரிக்கும்பொழுது, இலைகளின் அடிப்பட்டைகள் தண்டிலிருந்து விலகி, உரிய நேரத்திற்கு முன்பே இலைகள் காய்ந்துவிடும்.
- தண்டின் வலிமையும் குறைந்துவிடும்.
|