பப்பாளியில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும். பின் அது பழுப்பு நிறமாக மாறிவிடும்.
பழங்களின் மேல் ஆழ்ந்த பழுப்பு அல்லது கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
இலையின் முனையில் வரிகள் போன்ற தோற்றமளிக்கும்
நிவர்த்தி
வாரத்திற்கு 2%மேன்கனீசு சல்பேட் தழை தெளிப்பாக தெளிக்கவும்