Nitrogen

பப்பாளியில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தழைச்சத்து பற்றாக்குறையால் வளர்ச்சி மெதுவாக இருக்கும்
  • இலைப் பகுதிகளில் மங்களான மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • இலைக்காம்புகள் சிறியதாகவும், மெல்லியதாகவும் சுருங்கி இருக்கம்

நிவர்த்தி

  • யூரியா 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்