பீச்சில் வெளிமச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
அடி இலைகள், நடு நரம்பு மற்றும் வெளி விளிம்புகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்
இலைகள் முழுவதும் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட் 1-2% தழை தெளிப்பாக தெளிக்கவும்