பீச்சில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் திசுக்களில் பசுமை சோகை காணப்படும்
இரும்புப் பச்சை சோகைப் பற்றாக்குறையைப் போல் இல்லாமல் மேன்கனீசு பச்சை சோகையால் மிகச் சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்
நிவர்த்தி
1% மேன்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்