Potassium

பீச்சில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பசுமை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் முனையில் காணப்படும் ( இலை விளிம்புகள் கருகி காணப்படும்)
  • செடிகளில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி மெதுவாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
  • தண்டுகள் திடமில்லாமல் இருக்கும்
  • விதைகள் மற்றும் பழங்களின் அளவு சிறியதாக இருக்கும். இதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்துவிடும்

நிவர்த்தி

  • பொட்டாசியம் க்ளோரைட் 1-2% தழை தெளிப்பனக தெளிக்கவும்