Calcium

பயிரில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகள் மற்றும் இலை விளிம்புகளில் காணப்படும்
  • வேர்கள் மற்றும் இலைகளின் வளர்முனைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்
  • புதிதாக வளரும் இலைகள் இலை விளிம்புகளில் ஒன்றோடு ஒன்று ஒட்டி வருவதால் இலைகள் விரிந்து கிழிய நேரிடும்
  • இளம் இலைகள் குவளை போன்று சுருக்கமுற்றும், நுனி மொட்டுகள் சரியான வளர்ச்சி இல்லாமல் காணப்படும்

நிவர்த்தி

  • சுண்ணாம்புக்கட்டி 20 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்