Iron

பியிரில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

  • ஃபெர்ரஸ் சல்பேட் 0.5 கிலோ/மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்