Manganese

பியிரில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் திசுக்களில் பசுமை சோகை காணப்படும்இரும்புப் பச்சை சோகைப் பற்றாக்குறையைப் போல் இல்லாமல் மேன்கனீசு பச்சை சோகையால் மிகச் சிறிய மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி

  • மேன்கனீசு சல்பேட் 10 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்