தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::மிளகு

Magnesium

மிளகில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • நரம்பிடை சோகை முதிராத இலைகளில் தோன்றும். பின் முதிர்ந்த இலைகளிலும் காணப்படும்
  • மஞ்சளான பகுதிகளில் நைவுப்புண்கள் தோன்றும்

நிவர்த்தி :

  • டோலோமைட் 0.5 கிலோ/ மரம் மண்ணில் கலந்து தெளிக்கவும்
  • மெக்னீசியம் சல்பேட் 1 இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்