தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::மிளகு

 

மிளகில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • வளர்ச்சி குறைந்துவிடும்
  • இலைகள் வெண்கல நிறத்தில் மாறி பின்நோக்கி கருகி இலை நரம்புகளின் மேல் நைவுப்புண் ஏற்படும்
  • பின் இலைகள் உதிர்ந்துவிடும்

நிவர்த்தி :

  • பெர்ரஸ் சல்பேட் 0.5 கிலோ /மரம் மண்ணில் கலந்து இடவும்
  • சாம்பல்சத்து சல்பேட் 1% ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்