Boron

துவரையில் போரான்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தண்டுகளின் மேல் உள்ள இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும். செடிகளுக்கு ரோஜா பூ இதல் போன்ற தோற்றத்தை அளிக்கும்
  • வளர்முனையின் அருகில் உள்ள மேல் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் மாறிவிடும்.
  • அறிகுறிகள் அதிகமாக இலைமுனையில் தோன்றும். இலையடிப்பாகம் பச்சை நிறமாகவே இருக்கும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்