அன்னாசியில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பழங்கள் முதலில் உட்பகுதியில் உள்ள நடுப்பகுதிகளின் திசுக்கள் பழுப்பு நிறமாக மாறி காயத்துவங்கும்
அந்த சமயத்தில் கனியின் உள்ளுரை கெட்டியாகிவிடும்
கனியின் சீர்குலைவைப் பொறுத்து வெளிப்பகுதி வரை நீண்டு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பகுதிகளாக மாறிவிடும்
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்