Zinc

அன்னாசியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • இலைகள் குறுகி மங்களான பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றும்
  • நரம்பிடை சோகை ஆரம்பத்தில் சிறிய இலையின் நுனியில் தோன்றும். பின் அது இலைகள் முழுவதும் பரவி காணப்படும்
  • இலை நடு நரம்புகள் மட்டும் பச்சையாகவே இருக்கும்

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்