- முதிரா நிலையிலேயே வாடிவிடும். இலையின் மேல் நீர் போன்ற புள்ளிகள் காணப்படும்
- இலைகள் முதிரா நிலையிலேயே உதிர்ந்துவிடும். புதர் போன்ற தோற்றத்தை அளிக்கும். இலைகள் சுருண்டு காணப்படும்
- இலை நரம்புகள் பிரிந்தும், சுருண்டும் காணப்படும்
- பழங்களில் பசை போன்ற புள்ளிகள் மற்றும் கட்டியாகவும் இருக்கும்
- இயல்பான வடிவம் இல்லாமல் பழங்கள் சிறியதாக இருக்கும்
|