Calcium

பிளம்சில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளரும் இலைகள் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது மங்களான பச்சை நிறத்தில் மாறி இலைகள் கீழ் நோக்கி சுருண்டு காணப்படும்
  • பின்பு இலைகள் பச்சை கலந்த இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மாறிவிடும்
  • நுனி தண்டுகள் மோசமாக வளரும்

நிவர்த்தி

  • சுண்ணாம்பு சல்பேட் 2 கிலோ/ மரம் /வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்