Iron

பிளம்ஸில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையால் இலைகள் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்
  • இலையின் நடு நரம்பின் அடியில் இளம் பச்சை சாயம் போன்று காணப்படும்
  • இலைகளின் அளவு குறைந்துவிடும்
  • பிறகு இலைகள் மங்களான அல்லது வெள்ளை நிறமாகி உதிர்ந்துவிடும்
  • முதிர்ந்த இலைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும். காய்ந்தாலும் இலைகள் பச்சையாகவே இருக்கும்
  • பழங்கள் கெட்டியாகி ஒழுங்கற்ற வடிவத்தில் மங்கிய நிறத்தில் காணப்படும்

நிவர்த்தி

  • இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்