உருளைக்கிழங்கு மெக்னீசிய சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலையின் ஒரங்கள் பச்சை நிறமாகக் காணப்படும்
இலைகளின் நரம்பிடைப் பகுதிகள் பழுப்பு நிறத்தில் காய்ந்து காணபபடும்
நிவர்த்தி
மெக்னீசியம சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும் வரை தெளிக்கவேண்டும்