Potassium

 

அறிகுறிகள்

  • வளரும் நுனியின் வளர்ச்சி பாதிக்ப்படும்.
  • இலைகள் கெட்டியாகி, உடைந்து விடும்.
  • இலைகளில் ஆங்காங்கே வெளிறிக் காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் இலை மீது தெளிக்க வேண்டும்.