Potassium

உருளைக்கிழங்கில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் ஆழ்ந்த நீலம் கலந்த பச்சை நிறமாகவும், இடைக்கணுக்கள் சிறுத்தும் காணப்படும்.
  • இலை முனைகளில் காய்ந்த புள்ளிகள் தோன்றும்.
  • பற்றாக்குறை ஏற்பட்டால் இலை விளிம்புகள் காய்ந்து தோன்றும், செடிகள் முதிர்ச்சி அடையும் முன்பே இறக்க நேரிடும்.

நிவர்த்தி

  • போராக்ஸ் 0.5% தழைத் தெளிப்பாக 15 நாட்ளுக்கு ஒரு முறை தெளிக்கவும்