Magnesium

 

அறிகுறிகள்

  • முதிர் இலைகள் வெளிறிக் காணப்படும். பின் அவை காய்ந்து, உதிர்ந்து விடும்.
  • வேர்கள் சிறியதாக, கெட்டியாக, வெளிறிக் காணப்படும்.

நிவர்த்தி

மக்னீசிய சல்பேட் 0.5 - 1% என்ற அளவில் இலை மீது தெளிக்க வேண்டும்.