Nitrogen

 

அறிகுறிகள்

இலைகளின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
இலைகள் வெளிறிய பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்.வேர்கள் மிகவும் மெல்லியதாக, கெட்டியாக நார் போன்று காணப்படும்.

நிவர்த்தி

யூரியா 1% என்ற அளவில் இலைமீது தெளிக்க வேண்டும்.