அறிகுறிகள்
இலைகள் வெளிறிய மஞ்சள் நிறத்திற்கு மாறும். பற்றாக்குறை தீவிரமாகும் போது, பழுப்பு நிறத்திற்கு மாறி, தீய்ந்தது போல் தோற்றமளிக்கும்.
வேர்களில் ஊதா நிறத்தில் கோடுகள் தோன்றும்.
வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்.
நிவர்த்தி
பொட்டாசியம் குளோரைடு 1% என்ற அளவில் இலை மீது தெளிக்க வேண்டும்.