இளம் இலைகளின் நுனிகள் சுருண்டும், மஞ்சள் நிறமாகவும், காய்ந்தும் காணப்படும்
இளம் இலைகளின் முனைகள் வெள்ளை நிறமாக சுருண்டு விடும்
காய்ந்த திசுக்களுடன் பக்க விளிம்புகளும் காய்ந்துவிடும்
நிவர்த்தி
சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறைக்கு சுண்ணாம்புக்ளோரைடு அல்லது கால்சியத்தை தழை தெளிப்பாக உடனடியாக தெளித்தல் வேண்டும்
சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அதிகமுள்ள காரநிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்கட்டியை உபயோகிக்கவும். (எ-டு): உவர்த்தன்மை மற்றும் அதிக சாம்பல் சத்து உள்ள நிலங்கள்