நெல்லில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் மஞ்சள் நேர்கோடுகள் பூட்டை இலையில் காணப்படும்
இலையின் அடிப்பாகம் பச்சையாக இருக்கும்
கதிரில் மணிபிடித்தல் குறைந்து காணப்படும்
நிவர்த்தி
5 கிராம் மெக்னீசியம் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூ க்கும் மற்றும் மணி பிடிக்கும் பருவங்களில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.