Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Silica


நெல்லில் மணிச்சியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மெல்லியதாகவும், வாடிவதங்கியும், கோரையுமாக காணப்படும்
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பின் காய்ந்த பழுப்புப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்
  • முழு இலைகளும் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்
  • பூங்கொத்து வகைகள் ஒரு மீட்டர் ஸ்கெயர் அளவிற்கு குறைந்துவிடும்
  • எதிர்ப்புத் தன்மையை இழந்து தண்டுகள் சாய்ந்துவிடும்

நிவர்த்தி

  • கால்சியம் சிலிக்கேட் 120-200 கிலோ/எக்டர் (அ) பொட்டாசியம் சிலிக்கேட் 40-60 கிலோ/எக்டர் அளிக்கவும்

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam