Boron

ரோஜாவில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளரும் இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்
  • செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • நரம்பின் மேல் பசுமை சோகை கீற்றுகள் செங்குத்தாக காணப்படும்
  • இலைகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும்
  • பூக்களின் வளர்ச்சி தடை செய்யப்படுகின்றது

நிவர்த்தி

போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.