Iron

ரோஜாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையும் காணப்படும்
  • பின்பு இலைகள் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்
  • முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்

நிவர்த்தி

இரும்பு சல்பேட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.