Manganese

ரோஜாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். பின்பு இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

மேன்கனீசு சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.