தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Boron

சப்போட்டாவில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகள்ன மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்
  • முதிர்ந்த இலைகளின் முனைகளும்  இலையின் விளிம்புகளும் கருகுவது போன்று தோன்றும். முதிராநிலையிலேயே இலைகள் விரிந்து காணப்படும்
  • இளம் இலையிலேயே முனைகள் கருகி காணப்படும்
  • இலையின் அடிப்பகுதியில் உள்ள நடு நரம்புகளிலும். பெரிய நரம்புகளிலும் பிரிவு அல்லது வெடிப்பு காணப்படும்

நிவர்த்தி :

  • போராக்ஸ் 5 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்