Copper

சப்போட்டாவில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலை நரம்புகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் வளரும்
  • முதிராநிலையிலேயே இலைகள் உதிர்ந்து காணப்படும். பிறகு இலைக் கொம்புகளும் பின்னோக்கிக் காயக்கூடும்
  • கொம்புகளின் நுனியில் நிறைய மொட்டுகள் வளரும் ஆனால் அந்த மொட்டுகள் உடனடியாக இறந்துவிடும்

நிவர்த்தி

  • செயல்பாட்டைப் பொறுத்து காப்பர் சல்பேட் ஐந்திலிருந்து பத்து கிலோ ஒரு ஹெக்டர் என்ற அளவில் பயன்படுத்தவும்
  • தாமிரம் பூசணக்கொல்லி தெளிப்பானை பயன்படுத்தினால் பற்றாக்குறையை சரி செய்ய உதவும்