சப்போட்டாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
நரம்பிடை சோகை காணப்படும்
நிவர்த்தி
0.5 %ஃபெர்ரஸ்சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்