Magnesium

சப்போட்டாவில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மங்களான பச்சை நிறத்தில் இருக்கும். பின் படிப்படியாக பச்சை கலந்த மஞ்சள் நிறமாக மாறிவிடும். நடு நரம்பும், இலையின் பெரிய நரம்புகளும் ஆழ்ந்த பச்சை நிறத்திலே இருக்கும்
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள்களின் மேல் பழுப்பு நிறம் பரவிக் காணப்படும்
  • முதிர்ந்த இலைகளின் மேல் நரம்பிடை சோகை தோன்றும். அதை தொடர்ந்து இலையின் நுனிப்பகுதி காய்ந்து காணப்படும்

நிவர்த்தி

  • டோலோமைட் அல்லது 1% மெக்னீசியம் நைட்ரேட்டை தெளித்தால் பற்றாக்குறையை தவிர்க்கலாம்