தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Manganese

சப்போட்டாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகளின் மேல் மங்கிய நிறத்தில் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் காய்ந்த புள்ளிகளும் தோன்றும்
  • இலை நடு நரம்பில் பச்சை நிறக் கீற்றுகள் வெவ்வேறு அகலத்தில் தோன்றும். நரம்புகளின் இடையில் மஞ்சள் நிறப் பகுதிகள் காணப்படும்
  • நரம்பிடை சோகை மற்றும் முதிராநிலையிலேயே இலைகள் உதிர்ந்துவிடும். மேன்கனீசு பற்றாக்குறையினால் நுனி மொட்டுகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்

நிவர்த்தி :

0.3%  மேன்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும்