தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: சப்போட்டா

Nitrogen

சப்போட்டாவில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • தண்டின் தாவரப்பட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் தோன்றும்
  • தண்டுகள் நீளம் போது முதிராத இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் மாறிவிடும்
  • முதிர்ந்த இலைகள் சிறியதாகவும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்
  • முன்பே இலைகள் விரியும், பழங்கள் சிறியதாகவும், மிகச்சிறிய அளவில் காய்க்கும்.

நிவர்த்தி :

  • 2% யூரியாவுடன் 250 கிராம் தழைச்சத்தை ஒவ்வொரு மரத்திற்கும் தழை தெளிப்பு செய்வதால் பழங்களின் எடை மற்றும் மகசூலை அதிகரிக்கலாம்