சப்போட்டாவில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளில் நிறமாக்கம் காணப்படும்
இலையின் அளவு மிகச் சிறியதாக இருக்கும்
நிவர்த்தி
2%டி.ஏ.பி யை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்